IBACO Ice cream Shop:


         

    இங்க ஓசூர்ல பாகலூர் ரோட்ல போய்க் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு கடை தான்  நம்ம ஐபேகோ ஐஸ்கிரீம் . 

    உடனே நாமோ உள்ளே போகாமல் இருப்போமா கண்டிப்பா இல்ல, அதான் உடனே உள்ளே போய் விட்டோம்.

      பத்து நபர்கள் Dine-in பண்ற வசதி அங்கு இருக்கிறது.நம்ம 90's kids  ஐஸ்கிரீமை நாம மட்டும் சாப்பிடாமல் நம்ம மூஞ்சிக்கும் சேர்த்து சாப்பிடுவோமே அதனால நாங்க ஐஸ்கிரீமை Dine-in பண்ணாம Takeaway பண்ணிட்டோம்.



IBACO Ice Cream Shop - Hosur
IBACO Ice Cream Shop - Hosur



IBACO Ice Cream Shop - Hosur
IBACO Ice Cream Shop - Hosur


  
     நாங்க ஆடர் பண்ணது Fruit Bonanza Ice Cream மற்றும் Fresh strawberry ice Cream.அப்புறம் அது கூடவே Wet toppings , Dry toppings மற்றும் sauce இருக்கிறது.இந்த 3 ல எது வேணும்னாலும் add பண்ணிக்கலாம்.இதுல நிறைய varietys இருக்கு.

     
    நாம sauce add பண்ணல Wet toppings மற்றும் Dry toppings மட்டும்  add பண்ணிட்டோம்.நாம
 Wet toppings-ல Red cherry, chocolate buttons மற்றும் Dry toppings -ல Assorted Nuts,Fig, Almonds வாங்கிட்டு வந்துட்டோம். இந்த IBACO ல ஐஸ்க்ரீம் மட்டும் இல்லாமல்  கேக் கூட இருக்கிறது.

    எல்லாவிதமான விழாக்கள் (பிறந்தநாள்,புது வருடத்திற்கும்) இங்க கேக் செய்து தருகிறார்கள். 
 


IBACO Ice Cream Shop - Hosur
IBACO Ice Cream Shop - Hosur



IBACO Ice Cream Shop - Hosur
IBACO Ice Cream Shop - Hosur



     கௌரியின் பார்வையில்: 


                       இந்த  IBACOல சுவை மிக அருமையாக இருந்தது இருந்தாலும், விலை சற்று அதிகம்.ஒரு தடவை சுவைத்துப் பார்ப்பதற்கு ஏற்ற இடம்.

           
                                                                                                          - Gowri's View ❤️