Hotel  Mangalam - Hosur :

            
     
       இப்போ நாம பார்க்க போறது ஹோட்டல் மங்கலம் - ஓசூர்.நாம புது வருடத்தை கொண்டாடுவதற்கு போன இடம் தான்  இந்த மங்களம் ஹோட்டல்.நம்ம Night Dinner க்கு சென்றோம்.இங்கு New year offer போயிட்டு இருந்தது.



Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur



 
   *ஒரு சிக்கன்  பிரியாணிக்கு  ஒரு பிளேட்சிக்கன் கபாப் இலவசம்.
    *ஒரு மட்டன் பிரியாணிக்கு 1/4  தந்தூரி இலவசம்.
  
     
      ஆனால் நம்ம இரவு உணவுக்கு போனதினால் பிரியாணி வாங்காமல் பட்டர் நாண், சைடிஷ் கடாய் சிக்கன் மசாலா மற்றும் நண்டு ஃப்ரை வாங்கி நல்ல  கட்டு கட்டுனு கட்டிட்டு,அப்புறம் கடைசியா லெமன் சோடா, லெமன் ஜூஸ் ஆர்டர் பண்ணிட்டு அதோட முடிச்சிட்டோம்.
   

     இது மட்டுமல்ல அங்க நிறைய varietys இருந்தது. Juices and ice cream லயும்  நிறைய varietys இருந்தது.



Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur


Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur


Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur



Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur




கௌரியின் பார்வையில்:

     

        எங்க நாங்க ஆடர் பண்ணதுல சுவை எல்லாம் சூப்பரா இருந்தது.விலை அதிகம்னு சொல்ல முடியாது  குறைவுனும் சொல்ல முடியாது.

     கொஞ்சம் Average.எனக்கு இங்க ரொம்ப பிடிச்சது அவங்க வாழை இலை போட்டு  பரிமாறுவதுதான்.

      Customer service 5/5. நாங்க try பண்ணதுல லெமன் சோடா விட லெமன் ஜூஸ் தான் best.
நாங்க செட்டி நாடு கடாய் சிக்கன் try செய்தோம். அது ரொம்ப காரம்,இருந்தாலும் சுவை நல்லாவே இருந்தது.நாண் quantity கொஞ்சம் நிறையவே இருந்தது.  


     அப்புறம்  நண்டு ஃப்ரை ல கொஞ்சம் ஓடு அதிகம் இருந்தாலும் சுவைக்காக சாப்பிடலாம்.


      கண்டிப்பா நீங்க ஓசூர்ல இருந்தீங்கன்னா ஒரு தடவை போய்  சாப்பிட்டு வருவதற்கு தகுந்த ஒரு ஹோட்டல். இதுவரை போகலைன்னா இப்போ கண்டிப்பா போய் try  பண்ணுங்க.

Hotel Mangalam - Hosur
Hotel Mangalam - Hosur

               
    
                                                                                                             - Gowri's View ❤️.